• Sep 17 2024

நாட்டை வந்தடைந்தார் பான் கீ மூன்!

Sharmi / Feb 6th 2023, 9:29 am
image

Advertisement

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின் பேரில் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இந்த விஜயத்தினை மேற்கொண்டுள்ளார்.

நாட்டை வந்தடைந்தார் பான் கீ மூன் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின் பேரில் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இந்த விஜயத்தினை மேற்கொண்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement