• May 07 2024

இலங்கை வந்தது பங்களாதேஷ் கிரிக்கெட் அணி! samugammedia

Tamil nila / Aug 27th 2023, 10:42 pm
image

Advertisement

2023ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள பங்களாதேஷ் கிரிக்கெட் அணி இன்று(27) இலங்கை வந்துள்ளது.

பங்காதேஷ் அணியின் தலைவராக ஷகிப் அல் ஹசான் செயற்படவுள்ளார்.

2023ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 30ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கை வந்தது பங்களாதேஷ் கிரிக்கெட் அணி samugammedia 2023ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள பங்களாதேஷ் கிரிக்கெட் அணி இன்று(27) இலங்கை வந்துள்ளது.பங்காதேஷ் அணியின் தலைவராக ஷகிப் அல் ஹசான் செயற்படவுள்ளார்.2023ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 30ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Advertisement

Advertisement

Advertisement