• May 20 2024

2023இல் இந்தியா விளையாடும் 6 அடுத்தடுத்த தொடர்களை அறிவித்த BCCI!!!!

crownson / Dec 9th 2022, 1:42 pm
image

Advertisement

பிறக்க இருக்கும் 2023 ஆம் ஆண்டு இந்தியா எந்தெந்த அணிகளுடன் போட்டியிட போகின்றன என்ற விபரத்தை பிசிஐ தற்போது வெளியிட்டுள்ளது.

தற்போது நடைபெற்று வரும் வங்கதேச சுற்றுப்பயணம் வரும் டிசம்பர் 26 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருவதால், அதை முடித்துக் கொண்டு தாயகம் திரும்பும் இந்தியா அடுத்ததாக புதிதாகப் பிறக்கும் 2023 புத்தாண்டில் அண்டை நாடான இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாடுகிறது.

அத்துடன் 2023 உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடும் இந்தியா அடுத்ததாக நியூசிலாந்துக்கு எதிராக மீண்டும் 3 ஒருநாள் மற்றும் 3, T20 போட்டிகளில் விளையாடுகிறது.

அதை தொடர்ந்து வரும் பிப்ரவரி மாதம் மீண்டும் சொந்த மண்ணில் வலுவான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வரலாற்று சிறப்புமிக்க பார்டர் – கவாஸ்கர் கோப்பைக்காக 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

இறுதியாக 2023 ஐபிஎல் தொடருக்கு முன்பாக கடைசி தொடராக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் இந்தியா விளையாடுகிறது.

இந்த 3 அடுத்தடுத்த தொடர்களில் கடைசி போட்டியாக நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி தமிழகத்தின் தலைநகரான சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது தமிழக ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் இந்தியா களமிறங்கும் கிரிக்கெட் தொடர்களின் அட்டவணை இதோ: முதல் T20 :

ஜனவரி 3, இரவு 7 மணி, மும்பை

2வது T20 :ஜனவரி 5இ இரவு 7 மணி,புனே

3வது டி20 : ஜனவரி 7இ இரவு 7 மணி, ராஜ்கோட்

முதல் ஒருநாள் போட்டி : ஜனவரி 10இ மதியம் 2 மணி,

கௌகாத்தி 2வது ஒருநாள் போட்டி : ஜனவரி 12, மதியம் 2 மணி, கொல்கத்தா

3வது ஒருநாள் போட்டி : ஜனவரி 15, மதியம் 2 மணி, திருவனந்தபுரம்                                           

நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் இந்தியா பங்கேற்கும் கிரிக்கெட் தொடர்களின் அட்டவணை:

முதல் ஒருநாள் போட்டி : ஜனவரி 18, காலை 10 மணி, ஹைதெராபாத்

2வது ஒருநாள் போட்டி : ஜனவரி 21, காலை 10 மணி, ராய்ப்பூர்

3வது ஒருநாள் போட்டி : ஜனவரி 24, காலை 10 மணி, இந்தூர்

முதல் T20 : ஜனவரி 27, இரவு 7 மணி, ராஞ்சி

2வது T20 : ஜனவரி 29இ இரவு 7 மணி, லக்னோ

3வது T20 : பிப்ரவரி 1, இரவு 7 மணி, அகமதாபாத்                                       

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் இந்தியா பங்கிற்கும் கிரிக்கெட் தொடர்களின் அட்டவணை:

முதல் டெஸ்ட் : பிப்ரவரி 9 – 13, காலை 9.30 மணி, நாக்பூர்

2வது டெஸ்ட் : பிப்ரவரி 17 – 21, காலை 9.30 மணி, டெல்லி

3வது டெஸ்ட் : மார்ச் 1 – 5, காலை 9.30 மணி, தரம்சாலா

4வது டெஸ்ட் : மார்ச் 9 – 13, காலை 9.30 மணி அகமதாபாத்

முதல் ஒருநாள் போட்டி : மார்ச் 17, காலை 10 மணி, மும்பை

2வது ஒருநாள் போட்டி : மார்ச் 19, காலை 10 மணி, விசாகப்பட்டினம்

3வது ஒருநாள் போட்டி : மார்ச் 22, காலை 10 மணி, சென்னை குறித்த இடங்களில் இந்த போட்டிகள் நடைபெற உள்ளன.

2023இல் இந்தியா விளையாடும் 6 அடுத்தடுத்த தொடர்களை அறிவித்த BCCI பிறக்க இருக்கும் 2023 ஆம் ஆண்டு இந்தியா எந்தெந்த அணிகளுடன் போட்டியிட போகின்றன என்ற விபரத்தை பிசிஐ தற்போது வெளியிட்டுள்ளது.தற்போது நடைபெற்று வரும் வங்கதேச சுற்றுப்பயணம் வரும் டிசம்பர் 26 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருவதால், அதை முடித்துக் கொண்டு தாயகம் திரும்பும் இந்தியா அடுத்ததாக புதிதாகப் பிறக்கும் 2023 புத்தாண்டில் அண்டை நாடான இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாடுகிறது. அத்துடன் 2023 உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடும் இந்தியா அடுத்ததாக நியூசிலாந்துக்கு எதிராக மீண்டும் 3 ஒருநாள் மற்றும் 3, T20 போட்டிகளில் விளையாடுகிறது. அதை தொடர்ந்து வரும் பிப்ரவரி மாதம் மீண்டும் சொந்த மண்ணில் வலுவான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வரலாற்று சிறப்புமிக்க பார்டர் – கவாஸ்கர் கோப்பைக்காக 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இறுதியாக 2023 ஐபிஎல் தொடருக்கு முன்பாக கடைசி தொடராக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் இந்தியா விளையாடுகிறது. இந்த 3 அடுத்தடுத்த தொடர்களில் கடைசி போட்டியாக நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி தமிழகத்தின் தலைநகரான சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது தமிழக ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் இந்தியா களமிறங்கும் கிரிக்கெட் தொடர்களின் அட்டவணை இதோ: முதல் T20 : ஜனவரி 3, இரவு 7 மணி, மும்பை 2வது T20 :ஜனவரி 5இ இரவு 7 மணி,புனே 3வது டி20 : ஜனவரி 7இ இரவு 7 மணி, ராஜ்கோட் முதல் ஒருநாள் போட்டி : ஜனவரி 10இ மதியம் 2 மணி, கௌகாத்தி 2வது ஒருநாள் போட்டி : ஜனவரி 12, மதியம் 2 மணி, கொல்கத்தா 3வது ஒருநாள் போட்டி : ஜனவரி 15, மதியம் 2 மணி, திருவனந்தபுரம்                                           நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் இந்தியா பங்கேற்கும் கிரிக்கெட் தொடர்களின் அட்டவணை: முதல் ஒருநாள் போட்டி : ஜனவரி 18, காலை 10 மணி, ஹைதெராபாத் 2வது ஒருநாள் போட்டி : ஜனவரி 21, காலை 10 மணி, ராய்ப்பூர் 3வது ஒருநாள் போட்டி : ஜனவரி 24, காலை 10 மணி, இந்தூர் முதல் T20 : ஜனவரி 27, இரவு 7 மணி, ராஞ்சி 2வது T20 : ஜனவரி 29இ இரவு 7 மணி, லக்னோ 3வது T20 : பிப்ரவரி 1, இரவு 7 மணி, அகமதாபாத்                                       ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் இந்தியா பங்கிற்கும் கிரிக்கெட் தொடர்களின் அட்டவணை: முதல் டெஸ்ட் : பிப்ரவரி 9 – 13, காலை 9.30 மணி, நாக்பூர் 2வது டெஸ்ட் : பிப்ரவரி 17 – 21, காலை 9.30 மணி, டெல்லி 3வது டெஸ்ட் : மார்ச் 1 – 5, காலை 9.30 மணி, தரம்சாலா 4வது டெஸ்ட் : மார்ச் 9 – 13, காலை 9.30 மணி அகமதாபாத் முதல் ஒருநாள் போட்டி : மார்ச் 17, காலை 10 மணி, மும்பை 2வது ஒருநாள் போட்டி : மார்ச் 19, காலை 10 மணி, விசாகப்பட்டினம் 3வது ஒருநாள் போட்டி : மார்ச் 22, காலை 10 மணி, சென்னை குறித்த இடங்களில் இந்த போட்டிகள் நடைபெற உள்ளன.

Advertisement

Advertisement

Advertisement