• May 02 2024

மண்பானை தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்! samugammedia

Tamil nila / Aug 31st 2023, 4:26 pm
image

Advertisement

மண்பானையில் குடிநீரை ஊற்றி வைத்து 2 மணி நேரம் முதல் 5 மணி நேரம் வைத்திருந்தால், அந்தத் தண்ணீரில் உள்ள மாசுப் பொருள்கள் பலவற்றையும் மண்பானை உறிஞ்சிவிடும்.

களிமண் பானையில் தண்ணீர் குடிப்பதால் அதில் உள்ள தாதுக்கள் ஜீரண சக்தியை அதிகரிக்கும்.

கனிமச் சத்துகள் நிறைந்த பானை நீர் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.

குளிர்ந்த நீரை அருந்த பலரும் குளிர்சாதன பெட்டியை பயன்படுத்துகிறோம்.

பிளாஸ்டிக், ஸ்டீல் பாத்திரத்தைப் பயன்படுத்தி தண்ணீர் குடிப்பதைவிட களிமண் பானையை உபயோகித்தால் உடல் நலத்திற்கு ஆரோக்கியம் உண்டாகும்.

மண்பானையில் வைக்கப்படும் தண்ணீரை குடிப்பது தொண்டைக்கு இதமாகவும், மென்மையாகவும் இருக்கும்.

உடலின் வளர்சிதை மாற்றத்தை (Metabolism) மேம்படுத்த மண்பானை தண்ணீர் உதவுகிறது.

மண்பானை தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் samugammedia மண்பானையில் குடிநீரை ஊற்றி வைத்து 2 மணி நேரம் முதல் 5 மணி நேரம் வைத்திருந்தால், அந்தத் தண்ணீரில் உள்ள மாசுப் பொருள்கள் பலவற்றையும் மண்பானை உறிஞ்சிவிடும்.களிமண் பானையில் தண்ணீர் குடிப்பதால் அதில் உள்ள தாதுக்கள் ஜீரண சக்தியை அதிகரிக்கும்.கனிமச் சத்துகள் நிறைந்த பானை நீர் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.குளிர்ந்த நீரை அருந்த பலரும் குளிர்சாதன பெட்டியை பயன்படுத்துகிறோம்.பிளாஸ்டிக், ஸ்டீல் பாத்திரத்தைப் பயன்படுத்தி தண்ணீர் குடிப்பதைவிட களிமண் பானையை உபயோகித்தால் உடல் நலத்திற்கு ஆரோக்கியம் உண்டாகும்.மண்பானையில் வைக்கப்படும் தண்ணீரை குடிப்பது தொண்டைக்கு இதமாகவும், மென்மையாகவும் இருக்கும்.உடலின் வளர்சிதை மாற்றத்தை (Metabolism) மேம்படுத்த மண்பானை தண்ணீர் உதவுகிறது.

Advertisement

Advertisement

Advertisement