• May 17 2024

ஆடைக்கடையில் தாறுமாறாக செல்ஃபி போஸ் கொடுத்த பிக்பாஸ் லாஸ்லியா...! வறுத்தெடுத்த நெட்டிசன்கள்...!samugammedia

Sharmi / Apr 12th 2023, 11:12 am
image

Advertisement

தென்னிந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பல இலட்சக்கணக்காணோரின் மனங்களில் இடம்பிடித்த ஷோ என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியானது தெலுங்கு உட்பட பல மொழிகளில் ஒளிபரப்பாகிய நிலையில் கடந்த சில வருடங்களாக தமிழிலும் ஒளிபரப்பாகி தற்போது 6வது சீசன் வரை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.



இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியானது இந்தியாவை கடந்து இலங்கையிலிருந்தும் பல போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

அதில் குறிப்பாக லாஸ்லியா தர்சன் ஜனனி ஆகியோர் பங்கேற்ற நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து அவர்களுக்கு பல்வேறு திரையுலக வாய்ப்புக்கள் எட்டியதுடன் குறிப்பாக லாஸ்லியா மற்றும் ஜனனி ஆகியோர் ஒருசில படங்களில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிக்பாஸை தொடர்ந்து லாஸ்லியா பல்வேறு நாடுகளுக்கும் சென்று விதம்விதமாக போட்டோசூட்களை நடத்தி அதனை தனது சமூகவலைத்தளங்களில் பதவிட்டு வருகின்றார்..
இவ்வாறனதொரு நிலையில் தற்போது ஆடைக் கடையில் தாறுமாறாக செல்ஃபி போஸ் கொடுத்து  அதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

குறித்த படங்கள் தற்போது வைரலாகி வருகின்றது.




ஆடைக்கடையில் தாறுமாறாக செல்ஃபி போஸ் கொடுத்த பிக்பாஸ் லாஸ்லியா. வறுத்தெடுத்த நெட்டிசன்கள்.samugammedia தென்னிந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பல இலட்சக்கணக்காணோரின் மனங்களில் இடம்பிடித்த ஷோ என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியானது தெலுங்கு உட்பட பல மொழிகளில் ஒளிபரப்பாகிய நிலையில் கடந்த சில வருடங்களாக தமிழிலும் ஒளிபரப்பாகி தற்போது 6வது சீசன் வரை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியானது இந்தியாவை கடந்து இலங்கையிலிருந்தும் பல போட்டியாளர்கள் பங்கேற்றனர்.அதில் குறிப்பாக லாஸ்லியா தர்சன் ஜனனி ஆகியோர் பங்கேற்ற நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து அவர்களுக்கு பல்வேறு திரையுலக வாய்ப்புக்கள் எட்டியதுடன் குறிப்பாக லாஸ்லியா மற்றும் ஜனனி ஆகியோர் ஒருசில படங்களில் நடித்து வருகின்றனர்.இந்நிலையில் பிக்பாஸை தொடர்ந்து லாஸ்லியா பல்வேறு நாடுகளுக்கும் சென்று விதம்விதமாக போட்டோசூட்களை நடத்தி அதனை தனது சமூகவலைத்தளங்களில் பதவிட்டு வருகின்றார்.இவ்வாறனதொரு நிலையில் தற்போது ஆடைக் கடையில் தாறுமாறாக செல்ஃபி போஸ் கொடுத்து  அதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.குறித்த படங்கள் தற்போது வைரலாகி வருகின்றது. View this post on Instagram A post shared by Losliya Mariyanesan (@losliyamariya96)

Advertisement

Advertisement

Advertisement