• May 17 2024

இலங்கையில் மர்மமான முறையில் ஆண் ஒருவர் உயிரிழப்பு! samugammedia

Chithra / Apr 12th 2023, 11:02 am
image

Advertisement

ஹட்டன் பொலிஸ் பிரிவில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த மரணம் நேற்று (11) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

புகையிரத நிலைய வீதியின் பிரவுன்ஸ் ஹவுஸில் வசிக்கும் 58 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பிரவுன்ஸ் ஹோம்ஸ், புகையிரத நிலைய வீதி பகுதியில் உள்ள வீடொன்றின் மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹட்டன் பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்ததை தொடர்ந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இலங்கையில் மர்மமான முறையில் ஆண் ஒருவர் உயிரிழப்பு samugammedia ஹட்டன் பொலிஸ் பிரிவில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த மரணம் நேற்று (11) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.புகையிரத நிலைய வீதியின் பிரவுன்ஸ் ஹவுஸில் வசிக்கும் 58 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.பிரவுன்ஸ் ஹோம்ஸ், புகையிரத நிலைய வீதி பகுதியில் உள்ள வீடொன்றின் மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹட்டன் பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்ததை தொடர்ந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement