• May 02 2024

பிக்பாஸ் சீசன் 7; கசிந்த பெயர்ப் பட்டியல் - இலங்கைத் தமிழருமா? samugammedia

Tamil nila / Jul 22nd 2023, 11:10 pm
image

Advertisement

தமிழகத்தை தாண்டி வெளிநாடுகளில் உள்ள தமிழ் மக்களையும் ஈர்த்த நிகழ்ச்சி தென்னிய பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆகும். புலபெயர் தமிழ் மக்களும் பிக்பாஸ் நிகழ்ச்சியை ஆர்வமுடன் பார்க்கின்றார்கள்.

ஏனெனில் இலங்கை தமிழ் மக்களும் அதில் உள்வாங்கப்படுவதுதான் அதற்கு காதரணம். அந்தவகையில் லாஸ்லியா, தர்சன், ஜனனி, உள்லிட்டவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இருப்பினும் பிக்பாஸ் சீசன் 6 வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் பிக்பாஸ் 7வது சீசன் இன்னும் ஓரிரு மாதங்களில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.



தற்போது போட்டியாளர்களுக்கான ஆடிஷன் நடைபெற்று வருவதாகவும் இந்த ஆடிஷனில் கலந்து கொண்ட சிலர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது கிட்டத்தட்ட உறுதி என்றும் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெரும்பாலும் நிகழ்ழ்சியினை நடத்தும் தொகைக்காட்சி பிரபலங்களே கலந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த சீசனிலும் அது போல சிலர் போட்டியாளர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக ’கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சி உள்பட ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய ஜாக்லின் பிக் பாஸ் சீசன் 7வது சீசனின் போட்டியாளராக இருப்பார் என்று  நம்பப்படுகின்றது.

அதேபோல் கடந்த 6 ஆவது சீசனில் ரக்சிதா மகாலட்சுமி கலந்து கொண்ட நிலையில் 7வது சீசனில் அவருடைய கணவர் தினேஷ் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி ’இரவின் நிழல்’ படத்தில் நடித்த நடிகை ரேகா நாயரும் பிக்பாஸ் சீசன் 7வது சீசனில் கலந்து கொள்ள அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் கண்டெண்ட் பஞ்சம் இருக்காது என்று தெரிகிறது.

மேலும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் பிருத்விராஜ் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படும் அதேவேளை கோவையைச் சேர்ந்த பெண் டிரைவர் ஷர்மிளாவும் ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அதேவேளை  6 2வது சீசனில் யாழ்ப்பாணத்தில் இருந்து  ஜனனி கலந்துகொண்ட நிலையில்  போட்டியின் இறுதிவரை  செல்லாது இருப்பினும் , தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தையே  தக்க வைத்ததுடன்,   இளைய தளபதி யின் லியோ படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இந்த சீசனிலும் இலங்கை தமிழர் ஒருவர் கண்டிப்பாக கல்லந்துகொள்வார் என்பது திண்னம் .

இருப்பினும் மேற்கூறப்பட்ட பிரபலங்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு இருந்தாலும் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் யார் யார் என்பது பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கும் நாளில் தான் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.  

பிக்பாஸ் சீசன் 7; கசிந்த பெயர்ப் பட்டியல் - இலங்கைத் தமிழருமா samugammedia தமிழகத்தை தாண்டி வெளிநாடுகளில் உள்ள தமிழ் மக்களையும் ஈர்த்த நிகழ்ச்சி தென்னிய பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆகும். புலபெயர் தமிழ் மக்களும் பிக்பாஸ் நிகழ்ச்சியை ஆர்வமுடன் பார்க்கின்றார்கள்.ஏனெனில் இலங்கை தமிழ் மக்களும் அதில் உள்வாங்கப்படுவதுதான் அதற்கு காதரணம். அந்தவகையில் லாஸ்லியா, தர்சன், ஜனனி, உள்லிட்டவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.இருப்பினும் பிக்பாஸ் சீசன் 6 வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் பிக்பாஸ் 7வது சீசன் இன்னும் ஓரிரு மாதங்களில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.தற்போது போட்டியாளர்களுக்கான ஆடிஷன் நடைபெற்று வருவதாகவும் இந்த ஆடிஷனில் கலந்து கொண்ட சிலர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது கிட்டத்தட்ட உறுதி என்றும் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெரும்பாலும் நிகழ்ழ்சியினை நடத்தும் தொகைக்காட்சி பிரபலங்களே கலந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த சீசனிலும் அது போல சிலர் போட்டியாளர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.குறிப்பாக ’கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சி உள்பட ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய ஜாக்லின் பிக் பாஸ் சீசன் 7வது சீசனின் போட்டியாளராக இருப்பார் என்று  நம்பப்படுகின்றது.அதேபோல் கடந்த 6 ஆவது சீசனில் ரக்சிதா மகாலட்சுமி கலந்து கொண்ட நிலையில் 7வது சீசனில் அவருடைய கணவர் தினேஷ் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.அதுமட்டுமின்றி ’இரவின் நிழல்’ படத்தில் நடித்த நடிகை ரேகா நாயரும் பிக்பாஸ் சீசன் 7வது சீசனில் கலந்து கொள்ள அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் கண்டெண்ட் பஞ்சம் இருக்காது என்று தெரிகிறது.மேலும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் பிருத்விராஜ் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படும் அதேவேளை கோவையைச் சேர்ந்த பெண் டிரைவர் ஷர்மிளாவும் ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.அதேவேளை  6 2வது சீசனில் யாழ்ப்பாணத்தில் இருந்து  ஜனனி கலந்துகொண்ட நிலையில்  போட்டியின் இறுதிவரை  செல்லாது இருப்பினும் , தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தையே  தக்க வைத்ததுடன்,   இளைய தளபதி யின் லியோ படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இந்த சீசனிலும் இலங்கை தமிழர் ஒருவர் கண்டிப்பாக கல்லந்துகொள்வார் என்பது திண்னம் .இருப்பினும் மேற்கூறப்பட்ட பிரபலங்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு இருந்தாலும் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் யார் யார் என்பது பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கும் நாளில் தான் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.  

Advertisement

Advertisement

Advertisement