• May 02 2024

பிரம்மாண்டமாக ஆரம்பமான பிக் பாஸ் தமிழ் சீசன் 7- நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் இவர்களா?- வைரலாகும் லிஸ்ட்! samugammedia

Tamil nila / Oct 1st 2023, 10:07 pm
image

Advertisement

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி மாலை ஆரம்பமான நிலையில் அதில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் பரிசு வாழங்கி பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைத்துள்ளார்.

பிக் பாஸ் தமிழ் சீசன் ஆரம்பிப்பதற்கு முன்பு இருந்தே போட்டியாளர்கள் யாராக இருக்கும் என்று ரசிகர்கள் கணித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 9 ஆண் போட்டியாளர்கள், 9 பெண் போட்டியாளர்கள் என மொத்தம் 18 பேர் கலந்துகொண்டுள்ளனர்.

அவர்களின் பட்டியலையும், அவர்களுக்கு தொகுப்பாளர் கமல்ஹாசன் கொடுத்த பரிசுகள் பற்றியும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கூல் சுரேஷ்


பிக்பாஸ் 7ஆவது சீசனில் முதல் போட்டியாளராக கூல் சுரேஷ் வீட்டுக்குள் நுழைந்துள்ளார்.

பூர்ணிமா ரவி


கூல் சுரேஷை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றவர் பூர்ணிமா ரவி. யூடிபரான இவர் சில படங்களிலும் நடித்திருக்கிறார். இவருக்கு கமல்ஹாசன் விசில் ஒன்றை பரிசாக அளித்து பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைத்துள்ளார் .

ரவீனா தாஹா



குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அதகளம் செய்த ரவீனா மூன்றாவது போட்டியாளராக வருகை தந்துள்ளார்.

இவருக்கு பட்டர்ஃபிளை ரிங் ஒன்றை கமல்ஹாசன் பரிசாக அளித்திருக்கிறார்.

பிரதீப் ஆண்டனி


நடிகரும், முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் கவினின் நெருங்கிய நண்பருமான பிரதீப் ஆண்டனி இந்த பிக்பாஸ் சீசனில் போட்டியாளராக களமிறங்கி உள்ளார்.

இவருக்கு ஜாய் ஸ்டிக் ஒன்றை கமல்ஹாசன் பரிசாக வழங்கி உள்ளர்.

நிக்சன்


நிக்சன் என்கிற சுயாதீன இசை கலைஞர் பிக் பாஸிற்கு போட்டியாளராக வந்துள்ள நிலையில், இவருக்கு கண்ணாடி ஒன்றை கமல்ஹாசன் பரிசாக வழங்கியுள்ளார்.

வினுஷா தேவி


பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து பிரபலமான வினுஷா தேவி பிக்பாஸ் சீசன் 7-ல் ஆறாவது போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார். இவருக்கு கமல்ஹாசன் கருப்பு வைரத்தை பரிசாக வழங்கி உள்ளார்.

மணி சந்திரா

பிரபல நடனக் கலைஞர் மணி சந்திரா 7-வது போட்டியாளராக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளார். இவருக்கு மணிக்கு குரு நாதா என்கிற வாசகம் அடங்கிய டீசர்ட்டை உலகநாயகன் பரிசாக வழங்கினார்.

அக்‌ஷயா உதயகுமார்


லவ் டுடே படத்தில் இவானாவின் தங்கையாக நடித்த அக்‌ஷயா உதயகுமார் 8வது போட்டியாளராக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளார்.

இவருக்கு கமல்ஹாசன் கற்றாழை செடியை பரிசாக வழங்கி உள்ளார்.

ஜோவிகா


நடிகை வனிதா விஜயகுமாரின் மகளான ஜோவிகா பிக்பாஸ் 7வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார்.

ஜோவிகா தன் தாய் வனிதாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை கமல்ஹாசன் பரிசாக வழங்கி பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைத்துள்ளார்.

ஐஷு



பிக்பாஸ் 7-வது சீசனில் நடன இயக்குநர் ஐஷு பங்கேற்றுள்ளார். இவருக்கு A என்கிற எழுத்துடன் கூடிய ஜாக்கெட்டை கமல்ஹாசன் பரிசாக வழங்கி உள்ளார்.

மாயா கிருஷ்ணன்



விக்ரம் படத்தில் நடித்து பிரபலமான நடிகை மாயா கிருஷ்ணன் பிக்பாஸ் 7வது சீசனில் போட்டியாளராக களமிறங்கி உள்ளார்.

இவருக்கு கோமாளிகள் மூக்கில் அணியும் சிகப்பு நிற பந்தை கமல்ஹாசன் பரிசாக வழங்கி இருக்கிறார்.

சரவண விக்ரம்


பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து பிரபலமான நடிகர் சரவண விக்ரம் பிக்பாஸில் போட்டியாளராக பங்கேற்று உள்ளார்.

இவருக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் கட்டப்பை ஒன்றை கமல்ஹாசன் பரிசாக வழங்கி இருக்கிறார்.

யுகேந்திரன்


பாடகர் மலேசியா வாசுதேவனின் மகனான யுகேந்திரனும் பிக்பாஸில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார்.

இவருக்கு அவரது தந்தை பயன்படுத்திய கண்ணாடியை பரிசாக வழங்கி கமல்ஹாசன் நெகிழ வைத்துள்ளார்.

விஷ்ணு


சீரியல் நடிகர் விஷ்ணுவும் பிக்பாஸ் 7வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார்.

இவருக்கு போட்டோ ஃபிரேம் ஒன்றை கமல்ஹாசன் பரிசாக வழங்கியுள்ளார்.

பாவா செல்லதுரை

சினிமாவில் குணச்சித்திர நடிகராக நடித்து பிரபலமான பாவா செல்லதுரை பிக்பாஸில் பங்கேற்று இருக்கிறார்.

இவருக்கு புத்தகம் ஒன்றை கமல்ஹாசன் பரிசாக வழங்கி இருக்கிறார்.

பப்லூ பிரிதிவீராஜ்


விஜய் வர்மா



அனன்யா எஸ் ராவ்



விசித்ரா





பிரம்மாண்டமாக ஆரம்பமான பிக் பாஸ் தமிழ் சீசன் 7- நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் இவர்களா- வைரலாகும் லிஸ்ட் samugammedia பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி மாலை ஆரம்பமான நிலையில் அதில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் பரிசு வாழங்கி பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைத்துள்ளார்.பிக் பாஸ் தமிழ் சீசன் ஆரம்பிப்பதற்கு முன்பு இருந்தே போட்டியாளர்கள் யாராக இருக்கும் என்று ரசிகர்கள் கணித்து வருகின்றனர்.இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.மொத்தம் 9 ஆண் போட்டியாளர்கள், 9 பெண் போட்டியாளர்கள் என மொத்தம் 18 பேர் கலந்துகொண்டுள்ளனர்.அவர்களின் பட்டியலையும், அவர்களுக்கு தொகுப்பாளர் கமல்ஹாசன் கொடுத்த பரிசுகள் பற்றியும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.கூல் சுரேஷ்பிக்பாஸ் 7ஆவது சீசனில் முதல் போட்டியாளராக கூல் சுரேஷ் வீட்டுக்குள் நுழைந்துள்ளார்.பூர்ணிமா ரவிகூல் சுரேஷை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றவர் பூர்ணிமா ரவி. யூடிபரான இவர் சில படங்களிலும் நடித்திருக்கிறார். இவருக்கு கமல்ஹாசன் விசில் ஒன்றை பரிசாக அளித்து பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைத்துள்ளார் .ரவீனா தாஹாகுக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அதகளம் செய்த ரவீனா மூன்றாவது போட்டியாளராக வருகை தந்துள்ளார்.இவருக்கு பட்டர்ஃபிளை ரிங் ஒன்றை கமல்ஹாசன் பரிசாக அளித்திருக்கிறார்.பிரதீப் ஆண்டனிநடிகரும், முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் கவினின் நெருங்கிய நண்பருமான பிரதீப் ஆண்டனி இந்த பிக்பாஸ் சீசனில் போட்டியாளராக களமிறங்கி உள்ளார்.இவருக்கு ஜாய் ஸ்டிக் ஒன்றை கமல்ஹாசன் பரிசாக வழங்கி உள்ளர்.நிக்சன்நிக்சன் என்கிற சுயாதீன இசை கலைஞர் பிக் பாஸிற்கு போட்டியாளராக வந்துள்ள நிலையில், இவருக்கு கண்ணாடி ஒன்றை கமல்ஹாசன் பரிசாக வழங்கியுள்ளார்.வினுஷா தேவிபாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து பிரபலமான வினுஷா தேவி பிக்பாஸ் சீசன் 7-ல் ஆறாவது போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார். இவருக்கு கமல்ஹாசன் கருப்பு வைரத்தை பரிசாக வழங்கி உள்ளார்.மணி சந்திராபிரபல நடனக் கலைஞர் மணி சந்திரா 7-வது போட்டியாளராக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளார். இவருக்கு மணிக்கு குரு நாதா என்கிற வாசகம் அடங்கிய டீசர்ட்டை உலகநாயகன் பரிசாக வழங்கினார்.அக்‌ஷயா உதயகுமார்லவ் டுடே படத்தில் இவானாவின் தங்கையாக நடித்த அக்‌ஷயா உதயகுமார் 8வது போட்டியாளராக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளார்.இவருக்கு கமல்ஹாசன் கற்றாழை செடியை பரிசாக வழங்கி உள்ளார்.ஜோவிகாநடிகை வனிதா விஜயகுமாரின் மகளான ஜோவிகா பிக்பாஸ் 7வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார்.ஜோவிகா தன் தாய் வனிதாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை கமல்ஹாசன் பரிசாக வழங்கி பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைத்துள்ளார்.ஐஷுபிக்பாஸ் 7-வது சீசனில் நடன இயக்குநர் ஐஷு பங்கேற்றுள்ளார். இவருக்கு A என்கிற எழுத்துடன் கூடிய ஜாக்கெட்டை கமல்ஹாசன் பரிசாக வழங்கி உள்ளார்.மாயா கிருஷ்ணன்விக்ரம் படத்தில் நடித்து பிரபலமான நடிகை மாயா கிருஷ்ணன் பிக்பாஸ் 7வது சீசனில் போட்டியாளராக களமிறங்கி உள்ளார்.இவருக்கு கோமாளிகள் மூக்கில் அணியும் சிகப்பு நிற பந்தை கமல்ஹாசன் பரிசாக வழங்கி இருக்கிறார்.சரவண விக்ரம்பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து பிரபலமான நடிகர் சரவண விக்ரம் பிக்பாஸில் போட்டியாளராக பங்கேற்று உள்ளார்.இவருக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் கட்டப்பை ஒன்றை கமல்ஹாசன் பரிசாக வழங்கி இருக்கிறார்.யுகேந்திரன்பாடகர் மலேசியா வாசுதேவனின் மகனான யுகேந்திரனும் பிக்பாஸில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார்.இவருக்கு அவரது தந்தை பயன்படுத்திய கண்ணாடியை பரிசாக வழங்கி கமல்ஹாசன் நெகிழ வைத்துள்ளார்.விஷ்ணுசீரியல் நடிகர் விஷ்ணுவும் பிக்பாஸ் 7வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார்.இவருக்கு போட்டோ ஃபிரேம் ஒன்றை கமல்ஹாசன் பரிசாக வழங்கியுள்ளார்.பாவா செல்லதுரைசினிமாவில் குணச்சித்திர நடிகராக நடித்து பிரபலமான பாவா செல்லதுரை பிக்பாஸில் பங்கேற்று இருக்கிறார்.இவருக்கு புத்தகம் ஒன்றை கமல்ஹாசன் பரிசாக வழங்கி இருக்கிறார்.பப்லூ பிரிதிவீராஜ்விஜய் வர்மாஅனன்யா எஸ் ராவ்விசித்ரா

Advertisement

Advertisement

Advertisement