• May 19 2024

உடல்கட்டு சேம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற வீரர் நாட்டை வந்தடைந்தார்...!samugammedia

Anaath / Nov 13th 2023, 11:27 am
image

Advertisement

தென் கொரியாவில் இடம்பெற்ற 14 ஆவது உலக உடற்கட்டு சேம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற யக்கல பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதான தெனுர லக்ஷென், தெனுர லக்ஷென் நாட்டை வந்தடைந்துள்ளார்.

 75 கிலோகிராம் எடைப் பிரிவு போட்டியின் கனிஷ்ட பிரிவில் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது 

தென்கொரியாவில், வோன்ஜு நகரில் கடந்த 6ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை நடைபெற்ற இந்தப் போட்டியில் 60 நாடுகளைச் சேர்ந்த 500 வீரர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது

உடல்கட்டு சேம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற வீரர் நாட்டை வந்தடைந்தார்.samugammedia தென் கொரியாவில் இடம்பெற்ற 14 ஆவது உலக உடற்கட்டு சேம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற யக்கல பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதான தெனுர லக்ஷென், தெனுர லக்ஷென் நாட்டை வந்தடைந்துள்ளார். 75 கிலோகிராம் எடைப் பிரிவு போட்டியின் கனிஷ்ட பிரிவில் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது தென்கொரியாவில், வோன்ஜு நகரில் கடந்த 6ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை நடைபெற்ற இந்தப் போட்டியில் 60 நாடுகளைச் சேர்ந்த 500 வீரர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement