• May 18 2024

நோவா ஸ்கோட்டியாவில் திடீரென இடிந்து வீழ்ந்த பாலம்!! samugammedia

Chithra / Jun 14th 2023, 7:42 am
image

Advertisement

கனடாவின் நோவா ஸ்கோட்டியாவில் பாலமொன்ற திடீரென இடிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நோவா ஸ்கோட்டியாவின் கொல்செஸ்டர் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

பாலம் இடிந்து வீழ்ந்த காரணத்தினால் அந்தப் பகுதிக்கான போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டதால் கால வரையறையின்றி ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வாகன சாரதிகள் ட்ராவுட் புருக் அல்லது கூப்பர் வீதியை பயன்படுத்துமாறு கூறப்பட்டுள்ளது.பாலத்தில் பயணம் செய்த ட்ரக் வண்டியொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

எனினும் இந்த சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

பாலம் இடிந்த வீழ்ந்தமைக்கான காரணங்கள் எதுவும் இதுவரையில் கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.


நோவா ஸ்கோட்டியாவில் திடீரென இடிந்து வீழ்ந்த பாலம் samugammedia கனடாவின் நோவா ஸ்கோட்டியாவில் பாலமொன்ற திடீரென இடிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.நோவா ஸ்கோட்டியாவின் கொல்செஸ்டர் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.பாலம் இடிந்து வீழ்ந்த காரணத்தினால் அந்தப் பகுதிக்கான போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டதால் கால வரையறையின்றி ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.வாகன சாரதிகள் ட்ராவுட் புருக் அல்லது கூப்பர் வீதியை பயன்படுத்துமாறு கூறப்பட்டுள்ளது.பாலத்தில் பயணம் செய்த ட்ரக் வண்டியொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.எனினும் இந்த சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.பாலம் இடிந்த வீழ்ந்தமைக்கான காரணங்கள் எதுவும் இதுவரையில் கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.

Advertisement

Advertisement

Advertisement