• Sep 08 2024

பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து பரப்புவதற்கு ஆதரவு -புருனோ திவாகர கைது! samugammedia

Tamil nila / May 31st 2023, 7:19 pm
image

Advertisement

பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதற்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நடாஷா எதிரிசூரியவுக்கு உதவிய குற்றச்சாட்டில் புருனோ திவாகர கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று(31) பிற்பகல் குற்றப் புலனாய்வுப் பிரிவினர்  அவரைக் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர் யூடியூப் சேனலை நடத்தி மத சுதந்திரத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் அறிக்கைகளை பரப்புவதற்கு ஆதரவளித்துள்ளதாக பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த நபர் “SL Vlog” இன் உரிமையாளர் என தெரிவிக்கப்படுகின்றன.

பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து பரப்புவதற்கு ஆதரவு -புருனோ திவாகர கைது samugammedia பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதற்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நடாஷா எதிரிசூரியவுக்கு உதவிய குற்றச்சாட்டில் புருனோ திவாகர கைது செய்யப்பட்டுள்ளார்.இன்று(31) பிற்பகல் குற்றப் புலனாய்வுப் பிரிவினர்  அவரைக் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.குறித்த நபர் யூடியூப் சேனலை நடத்தி மத சுதந்திரத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் அறிக்கைகளை பரப்புவதற்கு ஆதரவளித்துள்ளதாக பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.குறித்த நபர் “SL Vlog” இன் உரிமையாளர் என தெரிவிக்கப்படுகின்றன.

Advertisement

Advertisement

Advertisement