• May 21 2024

பெறுமதி சேர் வரி தொடர்பில் அமைச்சரவை வழங்கிய அனுமதி samugammedia

VAT
Chithra / Sep 12th 2023, 2:52 pm
image

Advertisement

ஒரு வலுவான வரித் திருப்பிச் செலுத்தும் வழிமுறை நிறுவப்படும் வரை, எளிமைப்படுத்தப்பட்ட பெறுமதி சேர் வரி (SVAT) படிப்படியாக வெளியேற்றப்படுவது சிறந்தது என அறிவுறுத்தப்படுகிறது.

இதன்படி, பெறுமதி சேர் வரி (திருத்தம்) சட்டமூலம் தொடர்பான பாராளுமன்றக் குழுக் கூட்டத்தின் போது, ​​எளிமைப்படுத்தப்பட்ட பெறுமதி சேர் வரி முறைமையை நீக்குவது தொடர்பான விதிகளின் அமுலுக்கு வரும் திகதியை 2025.04.01 ஆம் திகதியுடன் திருத்துவதற்கு ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

பெறுமதி சேர் வரி தொடர்பில் அமைச்சரவை வழங்கிய அனுமதி samugammedia ஒரு வலுவான வரித் திருப்பிச் செலுத்தும் வழிமுறை நிறுவப்படும் வரை, எளிமைப்படுத்தப்பட்ட பெறுமதி சேர் வரி (SVAT) படிப்படியாக வெளியேற்றப்படுவது சிறந்தது என அறிவுறுத்தப்படுகிறது.இதன்படி, பெறுமதி சேர் வரி (திருத்தம்) சட்டமூலம் தொடர்பான பாராளுமன்றக் குழுக் கூட்டத்தின் போது, ​​எளிமைப்படுத்தப்பட்ட பெறுமதி சேர் வரி முறைமையை நீக்குவது தொடர்பான விதிகளின் அமுலுக்கு வரும் திகதியை 2025.04.01 ஆம் திகதியுடன் திருத்துவதற்கு ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement