• May 02 2024

கவலைக்கிடமான நிலையில் சீனா: மேலும் 4வகையான வைரஸ் அடையாளம்!

Sharmi / Dec 30th 2022, 9:13 am
image

Advertisement

சீனாவில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருவதுடன் உயிரிழப்புக்களும் அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் சீனாவில் நான்கு துணை வகைகள் நாடு முழுவதும் பரவி வருவதாக அந்நாட்டு மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோரின்  உடலில் 'கொவிட் 19' இன் துணை வகைகளான‘BN’, ‘BQ’  மற்றும் ‘SVV’ என 4 வகை வைரஸ்களை மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கவலைக்கிடமான நிலையில் சீனா: மேலும் 4வகையான வைரஸ் அடையாளம் சீனாவில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருவதுடன் உயிரிழப்புக்களும் அதிகரித்து வருகின்றது.இந்நிலையில் சீனாவில் நான்கு துணை வகைகள் நாடு முழுவதும் பரவி வருவதாக அந்நாட்டு மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.பாதிக்கப்பட்டவர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோரின்  உடலில் 'கொவிட் 19' இன் துணை வகைகளான‘BN’, ‘BQ’  மற்றும் ‘SVV’ என 4 வகை வைரஸ்களை மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement