• May 03 2024

சடலங்களால் குவிந்துள்ள சீன மருத்துவமனைகள்: தினமும் ஆயிரக்கணக்காணோர் உயிரிழப்பு!

Sharmi / Jan 2nd 2023, 9:28 pm
image

Advertisement

சீனாவில் மீண்டும் வேகமெடுத்த கோவிட் பரவல் காரணமாக சீனமக்களின் ஒட்டுமொத்த இயல்பு வாழ்க்கையும் நிலைகுலைந்து போயுள்ளது.

இந்நிலையில்  அங்குள்ள மருத்துவமனைகளில் குவியல் குவியலாக சடலங்கள் குவிந்துள்ள காணொளி காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.


அதிகளவில் முதியோர் உயிரிழப்பதால் தினசரி 9 ஆயிரம் பேர் உயிரிழப்பதாக தகவல் வெளியானது.

இதனால் சீன சுகாதாரத்துறை கோவிட் இறப்பு எண்ணிக்கை தகவல்கள் வெளியிடுவதை நிறுத்தி விட்டது.


அதேவேளை இந்தியா உட்பட ஆறு நாடுகள் சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ள நிலையில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருகிறது.

சடலங்களால் குவிந்துள்ள சீன மருத்துவமனைகள்: தினமும் ஆயிரக்கணக்காணோர் உயிரிழப்பு சீனாவில் மீண்டும் வேகமெடுத்த கோவிட் பரவல் காரணமாக சீனமக்களின் ஒட்டுமொத்த இயல்பு வாழ்க்கையும் நிலைகுலைந்து போயுள்ளது.இந்நிலையில்  அங்குள்ள மருத்துவமனைகளில் குவியல் குவியலாக சடலங்கள் குவிந்துள்ள காணொளி காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.அதிகளவில் முதியோர் உயிரிழப்பதால் தினசரி 9 ஆயிரம் பேர் உயிரிழப்பதாக தகவல் வெளியானது.இதனால் சீன சுகாதாரத்துறை கோவிட் இறப்பு எண்ணிக்கை தகவல்கள் வெளியிடுவதை நிறுத்தி விட்டது.அதேவேளை இந்தியா உட்பட ஆறு நாடுகள் சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ள நிலையில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருகிறது.

Advertisement

Advertisement

Advertisement