• May 02 2024

கொழும்பு - யாழ் மாநகர, பிரதேச சபை உறுப்பினர்களின் சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டி!

Tamil nila / Dec 11th 2022, 7:40 pm
image

Advertisement

கொழும்பு மாநாகர சபையின் அழைப்பின் பேரில், யாழ். மாநாகர சபை, வலிகாமம் தெற்கு, வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் கொழும்புக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.




மேற்படி உறுப்பினர்களுக்கும் கொழும்பு மாநாகர சபை அணிக்கும் இடையிலான சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டி கொழும்பு வெஸ்லி மைதானத்தில் 10 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.



இப்போட்டி கொழும்பு வெஸ்லி மைதானத்தில் 10 ஆம் திகதி நடைபெற்றது. இப்போட்டி வெற்றி, தோல்வியின்றி முடிவுற்றது. கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்க பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.



கொழும்பு - யாழ் மாநகர, பிரதேச சபை உறுப்பினர்களின் சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டி கொழும்பு மாநாகர சபையின் அழைப்பின் பேரில், யாழ். மாநாகர சபை, வலிகாமம் தெற்கு, வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் கொழும்புக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.மேற்படி உறுப்பினர்களுக்கும் கொழும்பு மாநாகர சபை அணிக்கும் இடையிலான சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டி கொழும்பு வெஸ்லி மைதானத்தில் 10 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.இப்போட்டி கொழும்பு வெஸ்லி மைதானத்தில் 10 ஆம் திகதி நடைபெற்றது. இப்போட்டி வெற்றி, தோல்வியின்றி முடிவுற்றது. கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்க பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

Advertisement

Advertisement

Advertisement