• Sep 20 2024

சிறந்த வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்த கொழும்பு துறைமுகம்!

Chithra / Jul 30th 2024, 10:23 am
image

Advertisement

 

கொழும்பு துறைமுகம் இவ்வருடம் சிறந்த வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்து அதன் செயற்பாட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் கே. டி. எஸ்.ருவன்சந்திர இதனை தெரிவித்தார்

இந்த வருடத்தின் முதல் காலாண்டில் கொழும்பு துறைமுகத்திற்கு 50 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த வருடம் விமானப் போக்குவரத்து நடவடிக்கைகள் 25 வீத முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

சிறந்த வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்த கொழும்பு துறைமுகம்  கொழும்பு துறைமுகம் இவ்வருடம் சிறந்த வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்து அதன் செயற்பாட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் கே. டி. எஸ்.ருவன்சந்திர இதனை தெரிவித்தார்இந்த வருடத்தின் முதல் காலாண்டில் கொழும்பு துறைமுகத்திற்கு 50 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இதேவேளை, 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த வருடம் விமானப் போக்குவரத்து நடவடிக்கைகள் 25 வீத முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

Advertisement

Advertisement

Advertisement