• May 22 2024

இலங்கையில் 2023 முதல் நாளிலேயே பதிவான கொரோனா தொற்றாளர்கள்!

Chithra / Jan 2nd 2023, 9:05 pm
image

Advertisement

2023ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி இரண்டு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

 சுகாதார அமைச்சை மேற்கோள்காட்டி, அரசாங்க தகவல் திணைக்களம் இச் செய்தி வெளியிட்டுள்ளது. 


இலங்கையில் 2023 முதல் நாளிலேயே பதிவான கொரோனா தொற்றாளர்கள் 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி இரண்டு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சை மேற்கோள்காட்டி, அரசாங்க தகவல் திணைக்களம் இச் செய்தி வெளியிட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement