• Oct 26 2024

குளிர்காலத்தில் குதிகால் வெடிப்பா? கவலை வேண்டாம் - இத ட்ரை பண்ணுங்க!

Sharmi / Dec 7th 2022, 9:38 pm
image

Advertisement

குளிர்காலத்தில் சருமத்திற்கு கூடுதல் கவனம் தேவை. ஏனெனில் குளிர்காலம் நம் நோய் எதிர்ப்பு சக்தியை மட்டுமல்ல சருமத்தையும் சேர்த்தே பாதிக்கின்றது.

குளிர்காலத்தில் பெரும்பாலான மக்கள் குதிகால் வெடிப்பு பிரச்சினையாலும் பாதிக்கப்படுகின்றனர்.குதிகால் வெடிப்பால் சிலருக்குக் காலில் இரத்தக் கசிவு கூட ஏற்படும். குதிகால் வெடிப்புக்கு சிகிச்சை அளிக்க பல்வேறு வகையான கிரீம்கள் மற்றும் லோஷன்கள் சந்தையில் கிடைக்கின்றன.

ஆனால்,  இந்த இரண்டு இயற்கை பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம், குதிகால் வெடிப்பில் இருந்து நீங்கள் நிரந்தரமான நிவாரணத்தை பெறலாம்.

பசு நெய் அனைவரின் வீட்டிலும் கிடைக்கும் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.

பசு நெய்யை தொடர்ந்து பாதங்களில் தடவி வந்தால் உங்களின் பாதங்கள் மற்றும் குதிகால் தோலை மென்மையாக்க உதவும்.

அதேபோல் மஞ்சள் மற்றும் வேப்பம்பூவை நெய்யில் கலந்து குதிகாலில் தடவி வந்தால் குதிகால் வெடிப்பு பிரச்சினையில் இருந்து நிவாரணம் கிடைக்கும்

குளிர்காலத்தில் குதிகால் வெடிப்பா கவலை வேண்டாம் - இத ட்ரை பண்ணுங்க குளிர்காலத்தில் சருமத்திற்கு கூடுதல் கவனம் தேவை. ஏனெனில் குளிர்காலம் நம் நோய் எதிர்ப்பு சக்தியை மட்டுமல்ல சருமத்தையும் சேர்த்தே பாதிக்கின்றது.குளிர்காலத்தில் பெரும்பாலான மக்கள் குதிகால் வெடிப்பு பிரச்சினையாலும் பாதிக்கப்படுகின்றனர்.குதிகால் வெடிப்பால் சிலருக்குக் காலில் இரத்தக் கசிவு கூட ஏற்படும். குதிகால் வெடிப்புக்கு சிகிச்சை அளிக்க பல்வேறு வகையான கிரீம்கள் மற்றும் லோஷன்கள் சந்தையில் கிடைக்கின்றன.ஆனால்,  இந்த இரண்டு இயற்கை பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம், குதிகால் வெடிப்பில் இருந்து நீங்கள் நிரந்தரமான நிவாரணத்தை பெறலாம்.பசு நெய் அனைவரின் வீட்டிலும் கிடைக்கும் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். பசு நெய்யை தொடர்ந்து பாதங்களில் தடவி வந்தால் உங்களின் பாதங்கள் மற்றும் குதிகால் தோலை மென்மையாக்க உதவும்.அதேபோல் மஞ்சள் மற்றும் வேப்பம்பூவை நெய்யில் கலந்து குதிகாலில் தடவி வந்தால் குதிகால் வெடிப்பு பிரச்சினையில் இருந்து நிவாரணம் கிடைக்கும்

Advertisement

Advertisement

Advertisement