• May 19 2024

லொஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் விபத்து!

Tamil nila / Feb 12th 2023, 7:20 pm
image

Advertisement

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தின் இணைப்புப்பாதையில் அமெரிக்க எயார்லைன்ஸ் ஜெட்டும் விமானப்பயணிகளை ஏற்றிச்செல்லும் பஸ்ஸூம் மோதியதை அடுத்து 4 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விமானநிலையத்தின் தெற்கு நுழைவாயிலை அண்மித்த பகுதியில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் இச்சம்பவம் பதிவாகியுள்ளது. 

லொஸ் ஏஞ்சல்ஸ் தீயணைப்புத் திணைக்களம் வெளியிட்டுள்ள தகவல்களின் பிரகாரம் இழுவை வாகன ஓட்டுநர் ஒருவர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அதேவேளை, பஸ் சாரதியும் இரு பயணிகளும் சாதாரண கயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

லொஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் விபத்து அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தின் இணைப்புப்பாதையில் அமெரிக்க எயார்லைன்ஸ் ஜெட்டும் விமானப்பயணிகளை ஏற்றிச்செல்லும் பஸ்ஸூம் மோதியதை அடுத்து 4 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.விமானநிலையத்தின் தெற்கு நுழைவாயிலை அண்மித்த பகுதியில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் இச்சம்பவம் பதிவாகியுள்ளது. லொஸ் ஏஞ்சல்ஸ் தீயணைப்புத் திணைக்களம் வெளியிட்டுள்ள தகவல்களின் பிரகாரம் இழுவை வாகன ஓட்டுநர் ஒருவர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அதேவேளை, பஸ் சாரதியும் இரு பயணிகளும் சாதாரண கயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement