• Apr 28 2024

இன்றைய தினத்திற்கான நாணய மாற்று வீதம்!

Sharmi / Jan 31st 2023, 7:57 pm
image

Advertisement

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று வீழ்ச்சியடைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை வீதம் ரூ. 371.38 சதமாகும்.

எனினும், பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் மதிப்பு சற்று உயர்ந்துள்ளது.


இன்றைய தினத்திற்கான நாணய மாற்று வீதம் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று வீழ்ச்சியடைந்துள்ளது.இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை வீதம் ரூ. 371.38 சதமாகும்.எனினும், பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் மதிப்பு சற்று உயர்ந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement