• Jan 24 2025

நாடாளுமன்ற உறுப்பினர்களின் தினசரி உணவுக் கட்டணம் அதிகரிப்பு

Chithra / Jan 23rd 2025, 1:28 pm
image


நாடாளுமன்றத்தில் வழக்கப்படும் உணவுகளின் விலையை அதிகரிக்கும் திட்டம் இன்றைய தினம் அமைச்சரவையின் சமர்ப்பிக்கப்படும் என அவைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று கருத்து தெரிவித்த அவர், 

இது தொடர்பான அவைக் குழுவின் ஒப்புதல் பெற்றுக்கொள்ளப்படும் என்று நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி நேற்று நாடாளுமன்றத்தில் முன்வைத்த குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

மேலும் சுத்தமான இலங்கை திட்டத்தில் அனைத்து விதமான குறபைாடுகளுக்கும் தீர்ப்பு வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான தினசரி உணவுக் கட்டணமான 450 ரூபாவை 2,000 ரூபாயாக உயர்த்த பாராளுமன்ற அவைக் குழு முடிவு செய்துள்ளதாக அவைக் குழு உறுப்பினர் கமகேதர திசாநாயக்க எம்.பி. தெரிவித்தார்.


நாடாளுமன்ற உறுப்பினர்களின் தினசரி உணவுக் கட்டணம் அதிகரிப்பு நாடாளுமன்றத்தில் வழக்கப்படும் உணவுகளின் விலையை அதிகரிக்கும் திட்டம் இன்றைய தினம் அமைச்சரவையின் சமர்ப்பிக்கப்படும் என அவைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவித்துள்ளார்.நாடாளுமன்றில் இன்று கருத்து தெரிவித்த அவர், இது தொடர்பான அவைக் குழுவின் ஒப்புதல் பெற்றுக்கொள்ளப்படும் என்று நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி நேற்று நாடாளுமன்றத்தில் முன்வைத்த குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.மேலும் சுத்தமான இலங்கை திட்டத்தில் அனைத்து விதமான குறபைாடுகளுக்கும் தீர்ப்பு வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்.இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான தினசரி உணவுக் கட்டணமான 450 ரூபாவை 2,000 ரூபாயாக உயர்த்த பாராளுமன்ற அவைக் குழு முடிவு செய்துள்ளதாக அவைக் குழு உறுப்பினர் கமகேதர திசாநாயக்க எம்.பி. தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement