• Oct 09 2024

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி யாழில் வேட்புமனு தாக்கல்..!

Sharmi / Oct 9th 2024, 4:16 pm
image

Advertisement

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்திற்குரிய வேட்புமனுக்களை இன்றையதினம்(09) கையளித்தனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் இன்று(09) காலை வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியானது சங்கு சின்னத்தில் வடக்கு கிழக்கில் களமிறங்குகின்றது.

இந்த தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சார்பில் வேட்பாளர்களாக தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன் , குருசுவாமி சுரேந்திரன், கனகலிங்கம் சிவாஜிலிங்கம், பாலச்சந்திரன் கஜதீபன், சிங்கபாகு சிவகுமார், சசிகலா ரவிராஜ், சிவநாதன் ரவீந்திரா, ஜெயரத்தினம் ஜெனார்த்தனன் ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி யாழில் வேட்புமனு தாக்கல். ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்திற்குரிய வேட்புமனுக்களை இன்றையதினம்(09) கையளித்தனர்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் இன்று(09) காலை வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியானது சங்கு சின்னத்தில் வடக்கு கிழக்கில் களமிறங்குகின்றது.இந்த தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சார்பில் வேட்பாளர்களாக தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன் , குருசுவாமி சுரேந்திரன், கனகலிங்கம் சிவாஜிலிங்கம், பாலச்சந்திரன் கஜதீபன், சிங்கபாகு சிவகுமார், சசிகலா ரவிராஜ், சிவநாதன் ரவீந்திரா, ஜெயரத்தினம் ஜெனார்த்தனன் ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement