எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சார்பில் மூதூர் பிரதேச சபையில் போட்டியிடும் சரவணமுத்து முதல்வனின் தேர்தல் பரப்புரை இன்று (22) மூதூர் -பள்ளிக்குடியிருப்பு வட்டாரத்தில் இடம்பெற்றது.
இதன்போது வீட்டுக்கு வீடு சென்று தேர்தல் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.
அத்தோடு வேட்பாளரிடம் பொதுமக்கள் தமது பிரதேசம் சார்ந்த குறைபாடுகளை முன்வைத்திருந்தது.
இவ் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கட்சி ஆதரவாளர்கள், இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மூதூரில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வீட்டுக்கு வீடு தேர்தல் பரப்புரை முன்னெடுப்பு. எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சார்பில் மூதூர் பிரதேச சபையில் போட்டியிடும் சரவணமுத்து முதல்வனின் தேர்தல் பரப்புரை இன்று (22) மூதூர் -பள்ளிக்குடியிருப்பு வட்டாரத்தில் இடம்பெற்றது.இதன்போது வீட்டுக்கு வீடு சென்று தேர்தல் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.அத்தோடு வேட்பாளரிடம் பொதுமக்கள் தமது பிரதேசம் சார்ந்த குறைபாடுகளை முன்வைத்திருந்தது.இவ் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கட்சி ஆதரவாளர்கள், இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.