• Jun 26 2024

மேல் மாகாணத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு!

Tamil nila / Jun 16th 2024, 8:10 pm
image

Advertisement

ஜனவரி மாதத்தில் இருந்து இதுவரை 26,294 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அவர்களில் பெரும்பாலானவர்கள் மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளதாகவும், 9,675 பேர் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெங்கு நோயினால் இவ்வருடம் 9 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழையுடன் டெங்கு பரவும் அபாயம் அதிகம் உள்ளதால், வீடுகளைச் சுற்றி துப்புரவுப் பணிகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

மேல் மாகாணத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு ஜனவரி மாதத்தில் இருந்து இதுவரை 26,294 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.அவர்களில் பெரும்பாலானவர்கள் மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளதாகவும், 9,675 பேர் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.டெங்கு நோயினால் இவ்வருடம் 9 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மழையுடன் டெங்கு பரவும் அபாயம் அதிகம் உள்ளதால், வீடுகளைச் சுற்றி துப்புரவுப் பணிகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement