• May 17 2024

இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி...!samugammedia

Anaath / Oct 25th 2023, 1:26 pm
image

Advertisement

நேற்றைய தினத்துடன் ஒப்பிடும்போது இன்றையதினம்(25.10.2023) அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி மேலும்  வீழ்ச்சியடைந்துள்ளதாக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (25.10.2023) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 332.56 ரூபாவாகவும், கொள்வனவு விலை 321.70 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 243.62 ரூபாவாகவும், கொள்வனவு விலை 232.58 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 354.44 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 339.75  ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 406.30 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 390.58 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி.samugammedia நேற்றைய தினத்துடன் ஒப்பிடும்போது இன்றையதினம்(25.10.2023) அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி மேலும்  வீழ்ச்சியடைந்துள்ளதாக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (25.10.2023) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 332.56 ரூபாவாகவும், கொள்வனவு விலை 321.70 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 243.62 ரூபாவாகவும், கொள்வனவு விலை 232.58 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 354.44 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 339.75  ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 406.30 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 390.58 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement