• May 17 2024

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி...!samugammedia

Sharmi / Nov 9th 2023, 11:45 am
image

Advertisement

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று(09)  சற்று குறைந்துள்ளது.

அதன்படி,

மக்கள் வங்கியில், அமெரிக்க டாலரின் கொள்வனவு  விகிதம் மாறாமல் ரூ. 321.15 ஆகவும், விற்பனை பெறுமதி   ரூ. 332.92 முதல்  334.41 ரூபாவாக காணப்படுகிறது.

கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டாலரின்  கொள்வனவு  விகிதம்   ரூ. 321.15 முதல் ரூ.322.63 மற்றும்  விற்பனை பெறுமதி ரூ. 331.50  முதல்  333 ரூபாவாக முறையே  காணப்படுகிறது.

சம்பத் வங்கியில்,  அமெரிக்க டாலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விலைகள் ரூ. 322 முதல் ரூ. 323 மற்றும் ரூ. 332 முதல் 333  ரூபாவாக காணப்படுகிறது.


அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி.samugammedia அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று(09)  சற்று குறைந்துள்ளது.அதன்படி,மக்கள் வங்கியில், அமெரிக்க டாலரின் கொள்வனவு  விகிதம் மாறாமல் ரூ. 321.15 ஆகவும், விற்பனை பெறுமதி   ரூ. 332.92 முதல்  334.41 ரூபாவாக காணப்படுகிறது.கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டாலரின்  கொள்வனவு  விகிதம்   ரூ. 321.15 முதல் ரூ.322.63 மற்றும்  விற்பனை பெறுமதி ரூ. 331.50  முதல்  333 ரூபாவாக முறையே  காணப்படுகிறது.சம்பத் வங்கியில்,  அமெரிக்க டாலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விலைகள் ரூ. 322 முதல் ரூ. 323 மற்றும் ரூ. 332 முதல் 333  ரூபாவாக காணப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement