• Apr 27 2024

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி...!samugammedia

Sharmi / Nov 16th 2023, 11:06 am
image

Advertisement

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று(16) வீழ்ச்சியாக பதிவாகியுள்ளது.

மக்கள் வங்கியில்- அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 322.17 ரூபாவிலிருந்து 322.90 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 333.39 ரூபாவிலிருந்து 334.1 5 ரூபாவாக உயர்ந்துள்ளது.

கொமர்ஷல் வங்கியில்-  அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 321.75 ரூபாவிலிருந்து 322.74 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 332.00 ரூபாவிலிருந்து 333.00 ரூபாவாக உயர்ந்துள்ளது.

சம்பத் வங்கியில்- அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 322 ரூபாவிலிருந்து 323 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 332 ரூபாவிலிருந்து 333.00 ரூபாவாக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி.samugammedia அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று(16) வீழ்ச்சியாக பதிவாகியுள்ளது.மக்கள் வங்கியில்- அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 322.17 ரூபாவிலிருந்து 322.90 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 333.39 ரூபாவிலிருந்து 334.1 5 ரூபாவாக உயர்ந்துள்ளது.கொமர்ஷல் வங்கியில்-  அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 321.75 ரூபாவிலிருந்து 322.74 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 332.00 ரூபாவிலிருந்து 333.00 ரூபாவாக உயர்ந்துள்ளது.சம்பத் வங்கியில்- அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 322 ரூபாவிலிருந்து 323 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 332 ரூபாவிலிருந்து 333.00 ரூபாவாக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement