• Jan 04 2025

கிளிநொச்சியில் தீபாவளி கொண்டாட்டம் களைகட்டியுள்ளது

Tharmini / Oct 30th 2024, 4:34 pm
image

கிளிநொச்சி மாவட்டத்தில் தீபாவளி கொண்டாட்டத்திற்கான முன்னேற்பாடுகளில் தமிழ் மக்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.

 தமிழ் மக்களுக்கு இம்முறை வாழ்வில் ஒளி பிறக்கும் எனும் பெரும் நம்பிக்கையோடு பொதுமக்கள் தீபாவளியை கொண்டாட தயாராகி வரும் அதேவேளை கடைத்தொகுதிகள் பெருந்திரளான மக்கள் கொள்வனவுகள் ஈடுபட்டுள்ளமையை அவதானிக்க முடிந்தது.

அதிகளவான மக்கள் தீபாவளியை கொண்டாட புத்தாடை  கொள்வனவில் அத்தியாவசியப் பொருள் கொள்வனவில் ஈடுபட்டு வருகின்றமையை காணமுடிந்தது.






கிளிநொச்சியில் தீபாவளி கொண்டாட்டம் களைகட்டியுள்ளது கிளிநொச்சி மாவட்டத்தில் தீபாவளி கொண்டாட்டத்திற்கான முன்னேற்பாடுகளில் தமிழ் மக்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ் மக்களுக்கு இம்முறை வாழ்வில் ஒளி பிறக்கும் எனும் பெரும் நம்பிக்கையோடு பொதுமக்கள் தீபாவளியை கொண்டாட தயாராகி வரும் அதேவேளை கடைத்தொகுதிகள் பெருந்திரளான மக்கள் கொள்வனவுகள் ஈடுபட்டுள்ளமையை அவதானிக்க முடிந்தது.அதிகளவான மக்கள் தீபாவளியை கொண்டாட புத்தாடை  கொள்வனவில் அத்தியாவசியப் பொருள் கொள்வனவில் ஈடுபட்டு வருகின்றமையை காணமுடிந்தது.

Advertisement

Advertisement

Advertisement