• Jan 13 2025

மியான்மரில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவு..!

Sharmi / Jan 3rd 2025, 3:14 pm
image

மியான்மரில் இன்று(03) காலை 10 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது. 

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவாகியுள்ளது.

குறித்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதவிபரங்கள் மற்றும் பாதிப்பு குறித்து எவ்வித தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


மியான்மரில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவு. மியான்மரில் இன்று(03) காலை 10 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவாகியுள்ளது.குறித்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதவிபரங்கள் மற்றும் பாதிப்பு குறித்து எவ்வித தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement