ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள கிறிஸ்தவ மற்றும் இந்து ஆலயங்களில் விசேட வழிபாடுகளில் இடம்பெற்று வருகின்றது.
அந்தவகையில், வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ் நல்லூர் முருகன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளதோடு ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
அதேவேளை பல்வேறு பகுதிகளிலும் புதுவருடத்தை அமைதியான முறையில் வரவேற்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
புத்தாண்டை முன்னிட்டு நல்லூரில் விசேட பூஜை வழிபாடுகள். ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள கிறிஸ்தவ மற்றும் இந்து ஆலயங்களில் விசேட வழிபாடுகளில் இடம்பெற்று வருகின்றது.அந்தவகையில், வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ் நல்லூர் முருகன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளதோடு ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.அதேவேளை பல்வேறு பகுதிகளிலும் புதுவருடத்தை அமைதியான முறையில் வரவேற்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.