• May 03 2024

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் பதிவு...!samugammedia

Sharmi / Sep 4th 2023, 2:51 pm
image

Advertisement

ஆப்கானிஸ்தானில் பைசாபாத் நகரில் இருந்து தெற்கு தென்கிழக்கே 196 கிலோமீற்றர் தொலைவில் இன்று (04) காலை 7.08 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

குறித்த நிலநடுக்கம் ரிச்டர் அளவில் 4.4 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் அறிவித்துள்ளது.

அதேவேளை இந் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதவிபரங்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் பதிவு.samugammedia ஆப்கானிஸ்தானில் பைசாபாத் நகரில் இருந்து தெற்கு தென்கிழக்கே 196 கிலோமீற்றர் தொலைவில் இன்று (04) காலை 7.08 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.குறித்த நிலநடுக்கம் ரிச்டர் அளவில் 4.4 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் அறிவித்துள்ளது. அதேவேளை இந் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதவிபரங்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.

Advertisement

Advertisement

Advertisement