• Oct 06 2024

மகனுக்கு பிரபல தமிழ் விஞ்ஞானியின் பெயரை வைத்துள்ள எலான் மஸ்க்...!samugammedia

Anaath / Nov 3rd 2023, 4:28 pm
image

Advertisement

டெஸ்லா உரிமையாளர் எலான் மஸ்க் தனது மகனுக்கு சந்திரசேகர் என்று பெயர் வைத்துள்ளதாக த்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சி அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் அமெரிக்கா சென்றிருந்தபோது டெஸ்லா உரிமையாளர் எலான் மாஸ்கை  சந்தித்தார்.

மேலும் அவர் இந்த சந்திப்பு குறித்து  தனது தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது, எலான் மாஸ்க் தனது மகனுக்கு சிவோன் சந்திரசேகர் ஜிலேஸ் என்ற பெயர் வைத்துள்ளதாகவும், நோபல் பரிசு பெற்ற இந்திய விஞ்ஞானியான பேராசிரியர் சந்திரசேகர் தன்னை மிகவும் கவர்ந்தவர் என்பதால் அவரது பெயரை தனது மகனின் பெயரின் நடுவில் வைத்துள்ளதாக கூறியதாகவும் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை  1983 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற இந்திய விஞ்ஞானி சந்திரசேகர் பெயரை அப்போதே பலர் இந்தியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வைத்திருந்தனர்.

அந்த வகையில் எலான் மஸ்க்கும் தனது மகனுக்கு இந்திய விஞ்ஞானியின் பெயரை வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




மகனுக்கு பிரபல தமிழ் விஞ்ஞானியின் பெயரை வைத்துள்ள எலான் மஸ்க்.samugammedia டெஸ்லா உரிமையாளர் எலான் மஸ்க் தனது மகனுக்கு சந்திரசேகர் என்று பெயர் வைத்துள்ளதாக த்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சி அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் அமெரிக்கா சென்றிருந்தபோது டெஸ்லா உரிமையாளர் எலான் மாஸ்கை  சந்தித்தார்.மேலும் அவர் இந்த சந்திப்பு குறித்து  தனது தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது, எலான் மாஸ்க் தனது மகனுக்கு சிவோன் சந்திரசேகர் ஜிலேஸ் என்ற பெயர் வைத்துள்ளதாகவும், நோபல் பரிசு பெற்ற இந்திய விஞ்ஞானியான பேராசிரியர் சந்திரசேகர் தன்னை மிகவும் கவர்ந்தவர் என்பதால் அவரது பெயரை தனது மகனின் பெயரின் நடுவில் வைத்துள்ளதாக கூறியதாகவும் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.இதேவேளை  1983 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற இந்திய விஞ்ஞானி சந்திரசேகர் பெயரை அப்போதே பலர் இந்தியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வைத்திருந்தனர்.அந்த வகையில் எலான் மஸ்க்கும் தனது மகனுக்கு இந்திய விஞ்ஞானியின் பெயரை வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement