ரெஸ்ட் கிரிக்கெட்டின் 3ஆவது தொடர் நேற்று விறுவிறுப்பாக இடம்பெற்ற வேளை வெற்றியை நோக்கிச் சென்ற இந்தியா திடீரென்று ஒரு விக்கெட்டை இழந்ததில் தொடரில் இங்கிலாந்நு வெற்றியைத் தனதாக்கியது.
இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையில் மூன்றாவது அண்டர்சன் - டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் நேற்று (14) இடம்பெற்றது.
தொடரில் நாணயச்சுழற்சியில் வென்ற இங்கிலாந்து முதலில் துடுப்பாட்டத்தைத் தேர்வு செய்தது. அதன்படி நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் 193 ஓட்டங்களை இங்கிலாந்து பெற்றுக் கொண்டது.
193 ஐ வெற்றி இலக்காகக் கொண்டு இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்தியா கடந்த ஞாயிற்றுக்கிழமை (13) ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்களை இழந்து 51 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
கடைசி நாளான நேற்று (14) தனது 2ஆவது இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்தியா சகல விக்கெட்களையும் இழந்து 170 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
இதனால் ரெஸ்ட் போட்டியின் மூன்றாவது தொடரில் இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து முன்னோக்கிச் சென்றுள்ளது.
ரெஸ்ட் கிரிக்கெட்டின் 3ஆவது தொடரில் இந்தியாவை வீழ்த்தியது இங்கிலாந்து ரெஸ்ட் கிரிக்கெட்டின் 3ஆவது தொடர் நேற்று விறுவிறுப்பாக இடம்பெற்ற வேளை வெற்றியை நோக்கிச் சென்ற இந்தியா திடீரென்று ஒரு விக்கெட்டை இழந்ததில் தொடரில் இங்கிலாந்நு வெற்றியைத் தனதாக்கியது. இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையில் மூன்றாவது அண்டர்சன் - டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் நேற்று (14) இடம்பெற்றது. தொடரில் நாணயச்சுழற்சியில் வென்ற இங்கிலாந்து முதலில் துடுப்பாட்டத்தைத் தேர்வு செய்தது. அதன்படி நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் 193 ஓட்டங்களை இங்கிலாந்து பெற்றுக் கொண்டது. 193 ஐ வெற்றி இலக்காகக் கொண்டு இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்தியா கடந்த ஞாயிற்றுக்கிழமை (13) ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்களை இழந்து 51 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.கடைசி நாளான நேற்று (14) தனது 2ஆவது இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்தியா சகல விக்கெட்களையும் இழந்து 170 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.இதனால் ரெஸ்ட் போட்டியின் மூன்றாவது தொடரில் இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து முன்னோக்கிச் சென்றுள்ளது.