• Sep 29 2024

நாணய சுழற்சியில் இங்கிலாந்து வெற்றி!

Tamil nila / Jun 23rd 2024, 8:15 pm
image

Advertisement

இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர்-8 சுற்றில் இன்றைய தினம் இங்கிலாந்து மற்றும் அமெரிக்க அணிகள் மோதவுள்ளன.

Bridgetownயில் இன்று இரவு 8.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுப்பட தீர்மானித்துள்ளது.

இதன்படி அமெரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.

நாணய சுழற்சியில் இங்கிலாந்து வெற்றி இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர்-8 சுற்றில் இன்றைய தினம் இங்கிலாந்து மற்றும் அமெரிக்க அணிகள் மோதவுள்ளன.Bridgetownயில் இன்று இரவு 8.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுப்பட தீர்மானித்துள்ளது.இதன்படி அமெரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement