• May 20 2024

வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்த இ.போ.ச பணியாளர்கள்..!samugammedia

Sharmi / Jul 31st 2023, 11:52 am
image

Advertisement

ஹொரவ்பொதான டிப்போவின் பரிசோதகர் ஒருவரை தனியார் பேருந்து ஒன்றுக்கு அழைத்துச் சென்று தாக்கிய சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பல டிப்போக்களின் பணியாளர்கள் வேலைநிறுத்தத்தை ஆரம்பித்துள்ளன.

தம்புள்ளை, அனுராதபுரம், கெக்கிராவ, ஹொரவ்பொதான, பொலன்னறுவை, கெபதிகொல்லாவ மற்றும் கந்தளே ஆகிய டிப்போக்களின் பணியாளர்களே இவ்வாறு பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.


வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்த இ.போ.ச பணியாளர்கள்.samugammedia ஹொரவ்பொதான டிப்போவின் பரிசோதகர் ஒருவரை தனியார் பேருந்து ஒன்றுக்கு அழைத்துச் சென்று தாக்கிய சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பல டிப்போக்களின் பணியாளர்கள் வேலைநிறுத்தத்தை ஆரம்பித்துள்ளன.தம்புள்ளை, அனுராதபுரம், கெக்கிராவ, ஹொரவ்பொதான, பொலன்னறுவை, கெபதிகொல்லாவ மற்றும் கந்தளே ஆகிய டிப்போக்களின் பணியாளர்களே இவ்வாறு பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement