பிக்பாஸ் பிரபலமான லொஸ்லியாவின் கண்ணை கவரும் புகைப்படங்கள்

222

இலங்கையில் செய்தி தொகுப்பாளினியாக பணிபுரிந்து வந்த இவர், தமிழில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 மூலம் ரசிகர்கள் மனதை கவர்ந்து பட வாய்ப்புகளை அள்ளினார்.

தற்போது மூன்று படங்களில் கதாநாயகியாக மிகவும் பிசியாக இருந்து வரும் லாஸ்லியா, தனது சமூக வலைதள பக்கங்களிலும் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் கண்ணை கவரும் மிகவும் அழகிய உடையில் இவர் நடத்திய போட்டோஷூட் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.