• Sep 21 2024

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையில் வீழ்ச்சி!

Tamil nila / Sep 1st 2024, 10:15 am
image

Advertisement

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. 

 உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 73.55 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

 பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 76.93 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது. 

 உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 2.12 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.


சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையில் வீழ்ச்சி சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.  உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 73.55 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 76.93 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.  உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 2.12 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement