• Jun 26 2024

ரி20 யில் 100 விக்கெற்களை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் லாமிச்சனே

Tharun / Jun 17th 2024, 8:39 pm
image

Advertisement

செயின்ட் வின்சென்ட்டில் உள்ள அர்னோஸ் வேல் மைதானத்தில் நேபாளம் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான ஐசிசி உலகக் கோப்பை 2024 போட்டியின் போது சந்தீப் லாமிச்சனே டி20 கிறிக்கெற்றில் 100  விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டிய இரண்டாவது வேகப்பந்து வீச்சாளர் ஆனார் .

98 விக்கெட்டுகளுடன் விளையாடிய‌ லாமிச்சானே, பங்களாதேஷ் வீரர்களான‌ ஜாக்கர் அலி , டான்சிம் ஹசன் சாகிப் ஆகியோரின் விக்கெட்டுகளை கைப்பற்றி  100 விக்கெற் என்ற மைல்கல்லை எட்டினார்.


ரி20யில் வேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள்

ஆப்கான் வீரன் ரஷித் கான்   - 53 போட்டிகள்

நேபாள் வீர  சந்தீப் லமிச்சனே  - 54 போட்டிகள்

இலங்கை வீரர் வனிந்து ஹசரங்க  - 63 போட்டிகள்

பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் ரவுஃப்   - 71 போட்டிகள்

அயர்லாந்து வீரர்  மார்க் அடேர் - 72 போட்டிகள்

ரி20 யில் 100 விக்கெற்களை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் லாமிச்சனே செயின்ட் வின்சென்ட்டில் உள்ள அர்னோஸ் வேல் மைதானத்தில் நேபாளம் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான ஐசிசி உலகக் கோப்பை 2024 போட்டியின் போது சந்தீப் லாமிச்சனே டி20 கிறிக்கெற்றில் 100  விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டிய இரண்டாவது வேகப்பந்து வீச்சாளர் ஆனார் .98 விக்கெட்டுகளுடன் விளையாடிய‌ லாமிச்சானே, பங்களாதேஷ் வீரர்களான‌ ஜாக்கர் அலி , டான்சிம் ஹசன் சாகிப் ஆகியோரின் விக்கெட்டுகளை கைப்பற்றி  100 விக்கெற் என்ற மைல்கல்லை எட்டினார்.ரி20யில் வேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள்ஆப்கான் வீரன் ரஷித் கான்   - 53 போட்டிகள்நேபாள் வீர  சந்தீப் லமிச்சனே  - 54 போட்டிகள்இலங்கை வீரர் வனிந்து ஹசரங்க  - 63 போட்டிகள்பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் ரவுஃப்   - 71 போட்டிகள்அயர்லாந்து வீரர்  மார்க் அடேர் - 72 போட்டிகள்

Advertisement

Advertisement

Advertisement