• May 17 2024

கண் வில்லை கொள்வனவில் நிதி மோசடி? வெளியான தகவல் samugammedia

Chithra / Jul 30th 2023, 9:59 pm
image

Advertisement

ஒரு பில்லியன் ரூபா பெறுமதியான கண் வில்லைகளை கொள்வனவு செய்யும் போது, சுகாதார செயலாளர் உரிய நிதி விதிமுறைகளை கடைபிடிக்கவில்லை என வைத்திய மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான வைத்தியர்களின் தொழிற்சங்க கூட்டணி குற்றம் சுமத்தியுள்ளது.

இன்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த அந்த சங்கத்தின் தலைவர் சமல் சஞ்ஜீவ இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வைத்தியர்களுக்காக அடுத்த பாதீட்டில் குறிப்பிடத்தக்க வேதன உயர்வை வழங்குவதற்கு ஜனாதிபதி இணங்கியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த அந்த சங்கத்தின் செயலாளர் ஹரித அளுத்கே இதனைத் தெரிவித்தார்.


கண் வில்லை கொள்வனவில் நிதி மோசடி வெளியான தகவல் samugammedia ஒரு பில்லியன் ரூபா பெறுமதியான கண் வில்லைகளை கொள்வனவு செய்யும் போது, சுகாதார செயலாளர் உரிய நிதி விதிமுறைகளை கடைபிடிக்கவில்லை என வைத்திய மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான வைத்தியர்களின் தொழிற்சங்க கூட்டணி குற்றம் சுமத்தியுள்ளது.இன்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த அந்த சங்கத்தின் தலைவர் சமல் சஞ்ஜீவ இதனைத் தெரிவித்துள்ளார்.இதேவேளை, வைத்தியர்களுக்காக அடுத்த பாதீட்டில் குறிப்பிடத்தக்க வேதன உயர்வை வழங்குவதற்கு ஜனாதிபதி இணங்கியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.இன்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த அந்த சங்கத்தின் செயலாளர் ஹரித அளுத்கே இதனைத் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement