• Oct 02 2024

உலகில் மகிழ்ச்சியான மக்கள் வாழும் நாடாக பின்லாந்து தெரிவு!SamugamMedia

Sharmi / Mar 20th 2023, 3:08 pm
image

Advertisement

உலகின் மகிழ்ச்சியான மக்கள் வாழும் நாடாக பின்லாந்து தெரிவாகியுள்ளது.

இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தை டென்மார்க்கும், மூன்றாவது இடத்தை ஐஸ்லாந்தும் பிடித்துள்ளன.

பட்டியலில் அடுத்த இடத்தில் இஸ்ரேல், நெதர்லாந்து, சுவீடன், நோர்வே, சுவிட்சர்லாந்து, லக்சம்பர்க் மற்றும் நியூசிலாந்து ஆகியன காணப்படுகின்றன.

சமூக ஆதரவு, வருமானம், சுகாதாரம், சுதந்திரம், இனம் மற்றும் ஊழலுக்கு எதிரான விடயங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் பின்லாந்து தொடர்ந்து 6வது முறையாக முதலிடம் பிடித்துள்ளமை விசேட அம்சமாகும்.



உலகில் மகிழ்ச்சியான மக்கள் வாழும் நாடாக பின்லாந்து தெரிவுSamugamMedia உலகின் மகிழ்ச்சியான மக்கள் வாழும் நாடாக பின்லாந்து தெரிவாகியுள்ளது.இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தை டென்மார்க்கும், மூன்றாவது இடத்தை ஐஸ்லாந்தும் பிடித்துள்ளன.பட்டியலில் அடுத்த இடத்தில் இஸ்ரேல், நெதர்லாந்து, சுவீடன், நோர்வே, சுவிட்சர்லாந்து, லக்சம்பர்க் மற்றும் நியூசிலாந்து ஆகியன காணப்படுகின்றன.சமூக ஆதரவு, வருமானம், சுகாதாரம், சுதந்திரம், இனம் மற்றும் ஊழலுக்கு எதிரான விடயங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.இந்த பட்டியலில் பின்லாந்து தொடர்ந்து 6வது முறையாக முதலிடம் பிடித்துள்ளமை விசேட அம்சமாகும்.

Advertisement

Advertisement

Advertisement