• Dec 09 2024

திலீபனின் 37வது ஆண்டு நினைவேந்தல் அம்பாறையில் அனுஸ்டிப்பு

Chithra / Sep 26th 2024, 6:18 pm
image

 

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின்  37 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு இன்று  மாலை 5.30 மணியளவில்  அம்பாறை மாவட்டத்தில்  அனுஷ்டிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் காரைதீவு பிரதேச தலைவரும் முன்னாள் தவிசாளருமான  கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில்  தலைமையில் காரைதீவு அலுவலகத்தில்  இடம்பெற்றது.

இந் நிகழ்வில் திலீபனின் உருவப்படத்திற்கு   மலர் தூவி அஞ்சலி செலுத்தியதுடன், 

தமிழரசு கட்சியின்  உறுப்பினர்கள்  மற்றும் கட்சி ஆதரவாளர்கள்  உறுப்பினர்கள் என  பலரும் உணர்வு பூர்வமாக கலந்துகொண்டனர்.


திலீபனின் 37வது ஆண்டு நினைவேந்தல் அம்பாறையில் அனுஸ்டிப்பு  ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின்  37 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு இன்று  மாலை 5.30 மணியளவில்  அம்பாறை மாவட்டத்தில்  அனுஷ்டிக்கப்பட்டது.குறித்த நிகழ்வு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் காரைதீவு பிரதேச தலைவரும் முன்னாள் தவிசாளருமான  கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில்  தலைமையில் காரைதீவு அலுவலகத்தில்  இடம்பெற்றது.இந் நிகழ்வில் திலீபனின் உருவப்படத்திற்கு   மலர் தூவி அஞ்சலி செலுத்தியதுடன், தமிழரசு கட்சியின்  உறுப்பினர்கள்  மற்றும் கட்சி ஆதரவாளர்கள்  உறுப்பினர்கள் என  பலரும் உணர்வு பூர்வமாக கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement