• Sep 19 2025

கடற்படையின் முன்னாள் பிரதானி ஒருவர் கைது!

shanuja / Sep 18th 2025, 6:00 pm
image

இலங்கை கடற்படையின் முன்னாள் புலனாய்வு பிரதானி ஒருவர் இன்று (18) மாலை கைது செய்யப்பட்டார். 


இது குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லரைத் தொடர்பு கொண்டு வினவிய போது, ​​குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் இந்தக் கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

கடற்படையின் முன்னாள் பிரதானி ஒருவர் கைது இலங்கை கடற்படையின் முன்னாள் புலனாய்வு பிரதானி ஒருவர் இன்று (18) மாலை கைது செய்யப்பட்டார். இது குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லரைத் தொடர்பு கொண்டு வினவிய போது, ​​குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் இந்தக் கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement