• Apr 20 2025

பேஸ்லைன் புகையிரத நிலையம் அருகே தீ விபத்து..!samugammedia

Tharun / Feb 14th 2024, 8:52 pm
image

பேஸ்லைன் புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள வெற்றிடமாக உள்ள நிலத்தில் இன்று (14) தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீயை அணைக்க 3 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பேஸ்லைன் புகையிரத நிலையம் அருகே தீ விபத்து.samugammedia பேஸ்லைன் புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள வெற்றிடமாக உள்ள நிலத்தில் இன்று (14) தீ விபத்து ஏற்பட்டுள்ளது.தீயை அணைக்க 3 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement