• May 13 2024

தாமரை கோபுரத்தில் புத்தாண்டை வரவேற்று வாணவேடிக்கைகள்!

Chithra / Jan 1st 2023, 6:35 am
image

Advertisement

தாமரை கோபுரத்தில் 2023  புத்தாண்டை வரவேற்று சிறப்பிக்கும் வகையில்  360 டிகிரியில் வாணவேடிக்கைகள் நடைபெறவுள்ளது.

தெற்காசியாவின் உயரமான கோபுரம் என்ற பெருமையை கொண்ட கொழும்பு தாமரை கோபுரத்தில் 2023  புத்தாண்டை வரவேற்று சிறப்பிக்கும் வகையில்  360 டிகிரியில் வாணவேடிக்கைகள் நடைபெறவுள்ளது.

இதையடுத்து கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் 2023 ஆம் ஆண்டு புத்தாண்டை வரவேற்று மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


தாமரை கோபுரத்தில் புத்தாண்டை வரவேற்று வாணவேடிக்கைகள் தாமரை கோபுரத்தில் 2023  புத்தாண்டை வரவேற்று சிறப்பிக்கும் வகையில்  360 டிகிரியில் வாணவேடிக்கைகள் நடைபெறவுள்ளது.தெற்காசியாவின் உயரமான கோபுரம் என்ற பெருமையை கொண்ட கொழும்பு தாமரை கோபுரத்தில் 2023  புத்தாண்டை வரவேற்று சிறப்பிக்கும் வகையில்  360 டிகிரியில் வாணவேடிக்கைகள் நடைபெறவுள்ளது.இதையடுத்து கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் 2023 ஆம் ஆண்டு புத்தாண்டை வரவேற்று மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement