• Nov 24 2024

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் பூநகரி பிரதேச செயலகத்தில் கலந்துரையாடல்!

Tamil nila / Jul 3rd 2024, 9:22 pm
image

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று பிற்பகல் பூநகரி பிரதேச செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. 

குறித்த கலந்துரையாடலில் குடமுருட்டி குளத்தின் கீழ் நெற்ச்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாகவும், பள்ளிக்குடா மீனவர்கள் எதிர்நோக்கும் கடலரிப்பு மற்றும் இறங்கு துறை இன்மை போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.

தொடர்ந்து ஊடகங்களுக்கு அமைச்சர் கருத்து தெரிவித்திருந்திருந்தார். இந்திய இலங்கை மீனவர் பிரச்சனை தொடர்பாக பேசுவதற்கு இருதரப்பும் இனங்கியுள்ளதாக அதில் தெரிவித்திருந்தார்.




கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் பூநகரி பிரதேச செயலகத்தில் கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று பிற்பகல் பூநகரி பிரதேச செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் குடமுருட்டி குளத்தின் கீழ் நெற்ச்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாகவும், பள்ளிக்குடா மீனவர்கள் எதிர்நோக்கும் கடலரிப்பு மற்றும் இறங்கு துறை இன்மை போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.தொடர்ந்து ஊடகங்களுக்கு அமைச்சர் கருத்து தெரிவித்திருந்திருந்தார். இந்திய இலங்கை மீனவர் பிரச்சனை தொடர்பாக பேசுவதற்கு இருதரப்பும் இனங்கியுள்ளதாக அதில் தெரிவித்திருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement