பொலன்னறுவை, கிம்புலாவல, தியபெதும பிரதேசத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கரடி தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் தியபெதும பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பொலன்னறுவை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதன்காரணமாக, பிரதேசவாசிகள் மிகவும் அச்சத்திற்குள்ளாகியுள்ளனர்.
இதனால், இந்த கரடியை வேறு பகுதிக்கு எடுத்துச் செல்லதற்கு வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
கரடி தாக்குதலுக்கு இலக்காகி ஐந்து பேர் காயம் பொலன்னறுவை, கிம்புலாவல, தியபெதும பிரதேசத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கரடி தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்துள்ளனர்.காயமடைந்தவர்கள் தியபெதும பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பொலன்னறுவை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.இதன்காரணமாக, பிரதேசவாசிகள் மிகவும் அச்சத்திற்குள்ளாகியுள்ளனர். இதனால், இந்த கரடியை வேறு பகுதிக்கு எடுத்துச் செல்லதற்கு வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.