• Jun 26 2024

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் விமானங்களின் நேரம் மாற்றம்?

Sharmi / Feb 9th 2023, 11:46 am
image

Advertisement

இன்று (09) சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் வரும் விமானம் மோசமான காலநிலை காரணமாக தாமதமாக மதியம் 12.30 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு யாழ்ப்பாணம் விமான நிலையத்தை 01.55 மணிக்கு தரையிறங்கும் என தெரிவிக்கப்படுகிறது.

மீள யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் இருந்து பிற்பகல் 02.55 மணிக்கு புறப்பட்டு சென்னையில் 04.20 மணிக்கு தரையிறங்கும்.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் விமானங்களின் நேரம் மாற்றம் இன்று (09) சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் வரும் விமானம் மோசமான காலநிலை காரணமாக தாமதமாக மதியம் 12.30 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு யாழ்ப்பாணம் விமான நிலையத்தை 01.55 மணிக்கு தரையிறங்கும் என தெரிவிக்கப்படுகிறது.மீள யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் இருந்து பிற்பகல் 02.55 மணிக்கு புறப்பட்டு சென்னையில் 04.20 மணிக்கு தரையிறங்கும்.

Advertisement

Advertisement

Advertisement