• Apr 03 2025

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

Chithra / Nov 20th 2024, 3:20 pm
image


யாழ்ப்பாணம் - குருநகர் தொடர்மாடிக்கு அருகாமையில் உள்ள வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் மிகவும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

அண்ணளவாக 60 வீடுகளுக்குள் இவ்வாறு வெள்ள நீர் புகுந்துள்ளது.

இதையடுத்து வீட்டில் இருந்தவர் அவர்கள் உறவினர்களது வீடுகளுக்கு இடம்பெயர வேண்டி சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

தற்போது வெள்ளநீர் வடிந்தோடி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும் வெள்ளம் புகுந்த பல வீடுகளில் மக்கள் வசிக்க முடியாத நிலையே காணப்படுகிறது.


யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம் யாழ்ப்பாணம் - குருநகர் தொடர்மாடிக்கு அருகாமையில் உள்ள வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் மிகவும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.அண்ணளவாக 60 வீடுகளுக்குள் இவ்வாறு வெள்ள நீர் புகுந்துள்ளது.இதையடுத்து வீட்டில் இருந்தவர் அவர்கள் உறவினர்களது வீடுகளுக்கு இடம்பெயர வேண்டி சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது வெள்ளநீர் வடிந்தோடி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.இருப்பினும் வெள்ளம் புகுந்த பல வீடுகளில் மக்கள் வசிக்க முடியாத நிலையே காணப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement