• Apr 09 2025

இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் சமிந்த வாஸ் சஜித் அணியில் சங்கமம்?

Sharmi / Feb 22nd 2024, 10:40 am
image

இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் சமிந்த வாஸ் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிட தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது ஐக்கிய மக்கள் சக்தி அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், கட்டான தொகுதியின் அமைப்பாளர் பதவியும் சமிந்தக்கு முன்மொழியப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், இது தொடர்பான இறுதி முடிவை சமிந்த வாஸ் தெரிவிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இரண்டு உறுப்பினர்கள் சில தினங்களுக்கு முன்னர் சஜித் பிரேமதாசவுடன் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.



இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் சமிந்த வாஸ் சஜித் அணியில் சங்கமம் இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் சமிந்த வாஸ் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிட தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.தற்போது ஐக்கிய மக்கள் சக்தி அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், கட்டான தொகுதியின் அமைப்பாளர் பதவியும் சமிந்தக்கு முன்மொழியப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.எவ்வாறாயினும், இது தொடர்பான இறுதி முடிவை சமிந்த வாஸ் தெரிவிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.அதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இரண்டு உறுப்பினர்கள் சில தினங்களுக்கு முன்னர் சஜித் பிரேமதாசவுடன் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now