தாய்லாந்தின் பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ரா பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கம்போடியாவின் முன்னாள் தலைவர் ஹுன் சென்னுடனான கசிந்த உரையாடல் தொடர்பாக ஷினவத்ரா நேர்மையற்றவர் என்றும் நெறிமுறை தரங்களை மீறியதாகவும் செனட்டர்கள் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
அத்துடன் மேற்குறிப்பிடப்பட்ட குற்றச்சாட்டில் தாய்லாந்து பிரதமரை பதவி நீக்கம் செய்யக் கோரி 36 செனட்டர்கள் நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்தனர்.
பிரதமருக்கு எதிராக தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் பரிசீலித்து வரும் நிலையில், நீதிமன்றத்தால் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தாய்லாந்தின் பிரதமர் பணி இடைநீக்கம் தாய்லாந்தின் பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ரா பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.கம்போடியாவின் முன்னாள் தலைவர் ஹுன் சென்னுடனான கசிந்த உரையாடல் தொடர்பாக ஷினவத்ரா நேர்மையற்றவர் என்றும் நெறிமுறை தரங்களை மீறியதாகவும் செனட்டர்கள் குற்றச்சாட்டை முன்வைத்தனர். அத்துடன் மேற்குறிப்பிடப்பட்ட குற்றச்சாட்டில் தாய்லாந்து பிரதமரை பதவி நீக்கம் செய்யக் கோரி 36 செனட்டர்கள் நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்தனர். பிரதமருக்கு எதிராக தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் பரிசீலித்து வரும் நிலையில், நீதிமன்றத்தால் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.